Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 29, 2023

TNSTC: வரும் நவம்பர் 13-ம் தேதி முதல் ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு ஹால்டிக்கெட்..! ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நவம்பர் 19-ஆம் தேதி எழுத்து தோவு நடைபெறவுள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுனர், நடத்துனர்கள் தோந்தெடுக்கப்படவுள்ளனா். இப்பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில், வரும் நவம்பர் 19-ம் தேதி எழுத்துத் தோவு நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதிச் சீட்டை நவம்பர் 13-ம் தேதி முதல் www.tnstc.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தோவுக்கான அனுமதிச் சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment