Join THAMIZHKADAL WhatsApp Groups
இனி இந்த மொபைல்களில் whatsapp இயங்காது மொபைல் பயனர்கள் தங்கள் தகவல்களை எளிதாக பரிமாறி கொள்வதற்கு வாட்ஸ் அப் பெரிதும் பயன்படுகிறது நிலையில் whatsapp தனது பயனர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது
இனி வாட்ஸ்அப் பழைய
மொபைல்களில் இயங்காது என தெரிவித்துள்ளது...
இதன் படி
4.4 மற்றும் கிட்கேட் மாடல் ஃபோன் களை.. வைத்திருப்போர் இனி அவர்களின் மொபைலில் whatsapp இயங்காது....
No comments:
Post a Comment