Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 7, 2023

1 - 5th Std FA ( b ) Instructions - TN EE MISSION

வளரறி மதிப்பீடு ஆ

தற்போதைய இரண்டாம் பருவத்தில் 2 வளரறி மதிப்பீடுகள் மட்டுமே இணைய வழியில் செய்ய வேண்டியிருக்கும்..

வகுப்பு 1-3

தற்போது
நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை முதல் வளரறி மதிப்பீடு..

இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 17 இல் துவங்கும்....

வகுப்பு 4 -5

முதல் வளரறி மதிப்பீடு நவம்பர் 8 இல் துவங்கும்..

இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 29 இல் துவங்கும்...

முதல் மூன்று பாடங்கள் முடிவடைந்த பிறகு, மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் மாதத் தேர்வினை முடித்துக் கொள்ளலாம்..

TN EE MISSION

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News