Join THAMIZHKADAL WhatsApp Groups
கனமழை காரணமாக நாளை (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :
⭕ சென்னை பள்ளிகளுக்கு மட்டும்
⭕ புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
⭕ காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
⭕ செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
⭕ விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
மேலும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன..
No comments:
Post a Comment