Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 9, 2023

20.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊக்க ஊதியம் - ஆதிதிராவிட நலத்துறை ஆணை

20.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க ஆதிதிராவிட நலத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

ADW Incentive Proceedings👇

No comments:

Post a Comment