Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
2022 டெட் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 பதிவிறக்கம் செய்ய மீண்டும் அனுமதி என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
2022 டெட் தேர்வு தாள் 1, 2-ஐ பதிவிறக்கம் செய்வது விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் வந்த மனுக்கள் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவ.7 முதல் நவ.30 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Direct link-Click here
IMPORTANT LINKS
Wednesday, November 8, 2023
Home
RESULT
டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
டெட் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் மீண்டும் பதிவிறக்கம் செய்யலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment