Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 17, 2023

ஊர்ப்புற நூலகர் வரைவு பணிமூப்பு பட்டியல் 2023


தமிழ்நாடு ஊர்ப்புற நூலகர்களின் வரைவு பணிமூப்பு பட்டியலினை சரிபார்த்து, ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், 16.11.2023 (வியாழக்கிழமை), 17.11.2023 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு தினங்களில் உரிய சான்றுடன் அந்தந்த மாவட்ட நூலக அலுவலகத்திற்கு வந்து திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment