Join THAMIZHKADAL WhatsApp Groups
கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் :
* ராணிப்பேட்டை ( பள்ளிகளுக்கு மட்டும் )
* சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )
* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்.)
* திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)
விடுமுறை இல்லை
* செங்கல்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்
No comments:
Post a Comment