Sunday, November 12, 2023

இடைநிலை ஆசிரியர் நியமனம் - அதிரடி மாற்றம் "பி.எட் படித்திருந்தால் இனி இடைநிலை ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது" அரசிதழில் மாற்றம் செய்து கல்வித்துறை அறிவிப்பு - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020


பள்ளிக் கல்வித் துறை -

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் -

இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020

(பக்கம் 1, 10ல் Highlight செய்யப்பட்டுள்ளது)

அரசிதழ் டவுன்லோட் செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்...
👇👇👇👇👇👇👇

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News