Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 14, 2023

அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை அடுத்த ஒரு சில நாட்களில் வெளியாகும் :அமைச்சர் அன்பில் மகேஷ்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை அடுத்த ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளுடன் குறுக்கிடாத வகையில் 3 வகையான அட்டவணை தயார் என்றும் மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News