Sunday, November 12, 2023

தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூச எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

பொதுவாகநமதுமுன்னோர்கள்காலத்தில்பெண்கள்மஞ்சள்பூசிகுளிப்பதைவழக்கமாககொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து பூசி குளிப்பார்கள் . இதனால் சருமம் பொலிவு பெறும் . முகத்தில் பருக்கள் , கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது .

இந்தபதிவில்கஸ்தூரிமஞ்சளைகுளியல்பொடியுடன்சேர்த்துஅரைத்துபயன்படுத்தஎன்னமருத்துவபலன்கிடைக்கும்என்றுநாம்இந்தபதிவில்காணலாம்

1.மாதவிடாய்க்காலங்களுக்குமுன்சிலபெண்களுக்குமுகத்தில்சிறுசிறுபருக்கள்அல்லதுகட்டிகள்உருவாகக்கூடும்.

2.இந்தசிறுபருக்களைவிரட்டபகல்நேரங்களில்இல்லையென்றாலும்இரவுநேரங்களில்மஞ்சளைக்குழைத்துபூசிவந்தால்பருக்கள்வருவதுதடைபடும்.

3.சிலருக்குஅம்மை, தழும்பு, கரும்புள்ளிபோன்றவைஇருக்கும் .இதுமறைய மஞ்சளுடன் சோற்றுக் கற்றாழை நுங்கை (ஜெல்லை) குழைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் நாளடைவில்அவைமறைந்துசருமம்இயல்பாகும்.

4.சிலருக்குசேற்றுப்புண், பாதஎரிச்சல், பாதவெடிப்புஇருக்கும். இது போன்றவை இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில்பூசலாம். பாதவெடிப்புகள்நீங்கிபாதம்அழகாகும்.

5.சிலருக்குசருமசுருக்கமிருக்கும் .இந்தசுருக்கத்தைத்தடுத்துசருமத்தைப்பாதுகாக்கும்மஞ்சள்,

6.இந்தமஞ்சள்எண்ணெய்வழிந்தமுகத்தைக்கொண்டிருக்கும்பெண்களுக்குவரப்பிரசாதம்என்றேசொல்லலாம்.

7.சிலர்விலைமதிப்புள்ளக்ரீம்கள்பூசுவர் .இந்தக்ரீம்கள்செய்யவேண்டியவேலையைப்பால், தேன்உடன்கலந்துபூசும்மஞ்சள்எளிதாகசெய்துவிடுகிறது.

8.தினமும்முகத்திற்குமஞ்சளுடன்சிறிதுகடலைமாவுமற்றும்பால்ஆடைசேர்த்துதடவிவந்தால்முகம்பளபளப்பதோடுமுகத்தில்கருமைமற்றும்காயங்கள்நீங்கிவிடும்.

9.மஞ்சளைசிறிதுஎலும்பிச்சைசாறில்தேய்த்துமுகத்தில்பருக்கள்உண்டாகும்இடத்தில்தடவினால்ஆரம்பத்திலேயேபருக்கள்உண்டாவதாகிதடுக்கலாம்.

10.மஞ்சளுடன்சிறிதுவேப்பிலைஅரைத்துதேய்த்தால்அம்மையால்ஏற்பட்டதழும்புகள்மறையும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News