Join THAMIZHKADAL WhatsApp Groups
விழுப்புரத்தில் ஆணாங்கூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு அணுகுண்டு வெடிக்கவில்லை என கையில் எடுத்த போது அந்த அணுகுண்டு வெடித்ததால் கை சிதறிய காட்சியை பார்க்கிறோம் . தயவு செய்து உங்களது குழந்தைகளை வெடியயை பாத்து வெடிக்குமாரு கூறுங்கள் தயவு செய்து அனைவருக்கும் பகிருமாரு கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏
No comments:
Post a Comment