Join THAMIZHKADAL WhatsApp Groups
வங்கிகளில் லோன் வாங்கியவர்கள் ஒரு சில நேரங்களில் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற நிலைகளில் வாடிக்கையாளர்களுக்கு loan restructuring என்ற வாய்ப்பை ரிசர்வ் வங்கி வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
அதன்படி முதல் கட்டமாக உங்களால் முடிந்த தொகையை கட்டிவிட்டு மீத தொகையை வேறு கால அளவீட்டில் வேறு இஎம்ஐ வசதியுடன் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். இதன் மூலமாக நீங்கள் Defaulter (திருப்பி செலுத்த இயலாதவர்) என்ற நிலையை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment