Join THAMIZHKADAL WhatsApp Groups
பணியமைப்பு - பெருநகர சென்னை மாநகராட்சி - கல்வித்துறை - 01.01.2023 ஐ மைய நாளாக கொண்டு 2023 - ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் / இடைநிலை / உடற்கல்வி / இசை ஆசிரியர் / கைத்தொழில் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கோரி உத்தரவு.
TET தேர்வு தொடரப்பட்டுள்ள வழக்கில் , பார்வை 4 ல் கண்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பில் , கீழ்கண்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை - Download here
No comments:
Post a Comment