கடந்த ஆண்டு ஜூலையில், குரூப் - 4 தேர்வு நடத்தப்பட்டு, 10,218 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும், மார்ச்சுக்குள் மேலும், 10,000 பேரை புதிதாக தேர்வு செய்ய, டி.என். பி.எஸ்.சி.,க்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பே, இந்த நியமனம் மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment