Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசில் கருவூலம், அக்கவுன்ட்ஸ் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காலியிடம்: சீனியர் ஆபீசர் (பைனான்ஸ்) 31, மேனேஜர் (பைனான்ஸ்) 13, அக்கவுன்ட் ஆபீசர் 8 என மொத்தம் 52 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150, தேர்வுக்கட்டணம் ரூ. 200
கடைசிநாள்: 8.12.2023
விபரங்களுக்கு: tnpsc.gov.in
No comments:
Post a Comment