Join THAMIZHKADAL WhatsApp Groups
மழை பாதிப்பு எதிரொலியாக
* சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 08-12-2023 விடுமுறை தாம்பரம் , பல்லாவரம் , செங்கல்பட்டு , திருக்கழுக்குன்றம் , திருப்போரூர் , வண்டலூர் வட்டங்களில் பள்ளி , கல்லூரிகள் இயங்காது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
No comments:
Post a Comment