Join THAMIZHKADAL WhatsApp Groups
மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் 04.12.2023 திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் , விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது .
அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 16.12.2023 சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பணி நாளாகும்.
எனவே அனைத்து வகை பள்ளிகளுக்கும் செயல் பட வேண்டும் என்றும் திங்கட்கிழமை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து வகை தலைமை காலஅட்டவணையை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment