அதிகனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு.
⭕ கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...).
⭕ தேனி ( பள்ளிகள் மட்டும்...).
⭕ விருதுநகர் ( பள்ளிகள் மட்டும்...).
⭕ இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).
⭕ நெல்லை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
⭕ தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
⭕ கன்னியாகுமாரி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
⭕ தென்காசி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
No comments:
Post a Comment