Join THAMIZHKADAL WhatsApp Groups
புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . புதிதாக 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . இந்நிலையில் , காலிப்பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் , கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment