Join THAMIZHKADAL WhatsApp Groups
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ஆம் தேதி திங்களன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய மாவட்டங்களுக்கு டிச.4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment