Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 5, 2023

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - பழைய முறைப்படியே வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு

டிசம்பர் 2023 ல் பழைய முறைப்படியே வழங்கப்படவும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை 726651 வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

Judgement Copy - Download here

R .GUNASEKARAN தேனி மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றுகின்றார்.  Vinayaka Mission University ல் MPhil உயர் கல்வி முடித்துள்ளார். Refund 726651 நிலுவையை அனுமதித்தும், refund the incentive increment that was retained by them. பழைய முறையில் தொடர்ந்து incentive வழங்கவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கின் மூலம் மட்டுமே உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உறுதியாக பெற முடியும். வழக்கு தொடர 600 ஆசிரியர்கள் மனுக்களை எனக்கு அனுப்பி உள்ளனர்.

ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
9047191706

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News