Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 8, 2023

வெள்ளை நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதிக்க மனம் இடம் தரவில்லை - ஆசிரியர் கூட்டணி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வெள்ளை நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதித்தல் சார்பாக நமது நிலைபாடு
**************************

(1) ஆசிரியர்கள்-அரசுஊழியர்களின் 21மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்காமல் இந்த அரசும் ஏமாற்றி விட்டது.

(2)பல மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையையும் வழங்காமல் இந்த அரசு ஏமாற்றி விட்டது.

(3) இந்த புயல் மற்றும் கடும் மழையால் ஏராளமான ஆசிரியர் களும் அரசுஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(4) நம்மிடம் இருந்து திரட்டப்படும் நிவாரண நிதி நியாயமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேரும் என்ற உத்தரவாதம் இல்லை.

(5) ஆகவே ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அனுமதிக்க மனம் இடம் தரவில்லை.

அ.மாயவன் நிறுவன தலைவர்
TNHHSSGTA

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News