Join THAMIZHKADAL WhatsApp Groups
காய்கறி வகைகளில் நூல்கோல் நமக்கு கொடுக்கும் நன்மைகள் பற்றி சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரிந்திருக்காது.
அது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.நூல்கோலில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
நூல்கோலில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நூல்கோலில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை பலமாக வைத்திருக்கும்.
வைட்டமின் சி நிறைந்துள்ள நூல்கோலை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொண்டால் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
No comments:
Post a Comment