Join THAMIZHKADAL WhatsApp Groups
NMMS SCHOLARSHIP
▪️ கடந்த கல்வி ஆண்டில் NMMS Exam-யில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற nsp Portal-லில் புதிதாகவும் & Renewal செய்வதற்கான காலக்கெடு 31-12-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
▪ இதற்கு முன் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2023 என இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் 31-12-2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
▪️ விண்ணப்பிக்காத மாணவர்கள் புதிதாகவும் & ஏற்கனவே விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்தினை Renewal-லும் செய்து கொள்ளலாம்...
▪️ மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளி அளவில் 15-01-2024 முதல் verification செய்யலாம்...
No comments:
Post a Comment