Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 28, 2023

மின் கட்டணம் செலுத்த புதிய வசதி.. TANGEDCOவின் அசத்தல் அறிவிப்பு..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நாம் மின் கட்டணத்தை கட்டலாம்.

இந்நிலையில் தற்போது மின் வாரிய பயணாளிகள் பயன்பெறும் வகையில் SMS Link வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் இன்னும் எளிதாக செலுத்தலாம். குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link). கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below). கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க “PAYMENT OPTIONS” கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் பண பரிவர்த்தனை செய்யலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News