டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் 04.01.2024 காலை 11.30 மணியளவில் திருச்சி , அருண்ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது . மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு . ச.மயில் , பொதுச்செயலாளர் , தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவர்கள் தலைமை ஏற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.pdf👇
No comments:
Post a Comment