Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 3, 2024

2024 ஜனவரி மாத நாட்காட்டி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

01.01.2024- திங்கள் கிழமை ஆங்கில புத்தாண்டு விடுமுறை

02.01.2024- திங்கள் கிழமை 1-12 பள்ளிகள் திறப்பு

04.01.2024- வியாழக்கிழமை வட்டார அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

06.01.2024- சனிக்கிழமை BEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

10.01.2024- புதன்கிழமை தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி (6-8 தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள்)

11.01.2024- வியாழக்கிழமை தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி (6-8 கணித ஆசிரியர்கள்

12.01.2024- வெள்ளிக்கிழமை தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி (6-8 அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள்) தேசிய இளைஞர் தினம்.

13.01.2024- சனிக்கிழமை DEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

14.01.2024- ஞாயிற்றுக்கிழமை போகிப் பண்டிகை 

15.01.2024- திங்கள் கிழமை பொங்கல் விடுமுறை

16.01.2024- செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் விடுமுறை

17.01.2024- புதன்கிழமை உழவர் திருநாள் விடுமுறை.

20.01.2024- சனிக்கிழமை CEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

22.01.2024 to 24.01.2024 - மதிப்பீட்டுப் பயலரங்கம் (6-12 ஆசிரியர்கள்)

25.01.2024- வியாழக்கிழமை தைப்பூசம் - அரசு விடுமுறை தேசிய வாக்காளர் தினம்.

26.01.2024- வெள்ளிக்கிழமை குடியரசு தினம்.

30.01.2024- செவ்வாய்க்கிழமை தீண்டாமை ஒழிப்பு தினம்/ தியாகிகள் தினம்

*குறிப்பு :*
மாவட்டத்திற்கு 50 அறிவியல் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 5 நாட்கள் பணியிடைப் பயிற்சி நடைபெறும் (In-service Training 6th to 8th standard Science Subjects Handling Teachers)

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News