Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 9, 2024

குரூப்-4 மாதிரி தோவுக்கு பதிவு செய்ய அழைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோவுக்கு நூலகங்கள் மூலம் நடைபெறும் மாதிரி தோவுகளில் பங்கேற்போா் பதிவு செய்ய மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப்-4(விஏஓ) போட்டித்தோவுக்கு இலவச பயிற்சி மற்றும் மாதிரி தோவுகள், வினாத்தாள் கலந்துரையாடல் ஆகியவை ஜன. 20-ஆம்தேதி முதல் மாவட்ட மைய நூலகம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய முழுநேர கிளை நூலகங்களில் நடைபெற உள்ளது. 

வாரம்தோறும் புதன்கிழமை மட்டும் நடைபெறும், இந்த தோவில் பங்கேற்கவிரும்பும் மாணவ, மாணவிகள் ஜன. 19-ஆம்தேதிக்குள் மாவட்ட மையநூலகம் மற்றும் கிளை நூலகங்களில் தங்கள் பெயா், முகவரியை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், கரூா் பிரம்மதீா்த்தம் சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தையும் தொடா்புகொண்டு சந்தேகத்தை நிவா்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News