60க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்.
Walk-in Interview : நேர்காணல் நடைபெறும் தேதி ,நேரம்
07.01.2024, SUNDAY 9.00 am to 4.00 pm
காலி பணியிடங்கள்:
PRINCIPAL, VICE PRINCIPAL CO-ORDINATOR, NEET, IIT, JEE Trainers,HR. SECONDARY SCHOOL TEACHERS (PGT to Handle Classes 11 & 12),SECONDARY SCHOOL TEACHERS (TGTS to Handle Classes 9 & 10),MIDDLE SCHOOL TEACHERS (SGTS to Handle Classes 6 & 8),PRIMARY SCHOOL TEACHERS (PRTS to Handle Classes 1 to 5),KINDERGARTEN SCHOOL TEACHERS (Handle Classes Pre-Primery),SPECIAL TEACHERS.
மொத்த காலி பணியிடங்கள்:8963
குறிப்பு: 07.01.2024 ஞாயிறு அன்று நடைபெறும் நேர்முக தேர்விற்கு நேரில் வரவும்
Venue: ST MARY'S HR SEC SCHOOL
EAST VELI ST,NEAR CATHEDRAL CHURCH, MADURAI-1
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.-FULL DETAILS CLICK HERE
No comments:
Post a Comment