Join THAMIZHKADAL WhatsApp Groups
கூட்டுறவு வங்கியில் மொத்தம் 38 ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Com, BA, BBA, BCM, BBM, BCS, CA, ICWA, ACS, D.Co-op, DCM, PGDCM ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 4, 2024 அன்று 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://recruitment.py.gov.in/recruitment/JICS2023/render-notification என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 04.02.2024க்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment