Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 9, 2024

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியல் - வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ( தொடக்கக்கல்வி ) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை சென்னை , தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி , சரிபார்த்து Excel படிவமாக இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ( deedeocoimbatore@gmail.com ) 05.01.2024 மாலை 4.00 க்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News