Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 31, 2024

School Calendar - February 2024

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பிப்ரவரி - 2024 நாள்காட்டி.

( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )

* 03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

* 10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD ( தேதி மாற்றத்திற்கு உட்பட்டது )

* 17-02-2024 - சனி - 4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD ( தேதி மாற்றத்திற்கு உட்பட்டது )

* 20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD

* 21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD

* 22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD

வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL )

* 07-02-2024 - புதன் - ஷபே மீரஜ்

* 14-02-2024 -புதன் - சாம்பல் புதன்.

💥பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாள்கள் இல்லை.

*CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது

Feb 2024 Calendar.pdf - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News