Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 5, 2024

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பொருள் - 05.01.2024

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பொருள் - 05.01.2024
* பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல் ( 08.01.2024-10.01.2024 )

* உயர்கல்வி வழிகாட்டி பள்ளி மேலாண்மைக் குழு வலுப்படுத்துதல் சார்ந்துள்ள இரண்டு அரசாணைகளைப் பகிர்தல் வேண்டும் . ( G.O.239 )

* பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல் .

* 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எழுதுவதை உறுதி செய்தல் .

* சைகை மொழி விழிப்புணர்வு சுவரொட்டி பள்ளி வளாகத்தில் இருப்பதை உறுதி செய்தல் .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News