தமிழக அரசியல் 1768 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: diploma, B.El.Ed, Degree, B.Ed
வயது: 25 – 35
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15
தேர்வு: எழுத்து தேர்வு
சம்பளம்: ரூ.20,600 – ரூ.75,900
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு TNTRB இணையதள முகவரியை அணுகவும்.
No comments:
Post a Comment