Join THAMIZHKADAL WhatsApp Groups
மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வேட்புமனுத் தாக்கல் மார்ச் 28, வாக்குப்பதிவு ஏப்.19, வாக்கு எண்ணிக்கை மே 22 தேதி நடைபெறும் என்றும், தேர்தலில் வெற்றிபெறும் கட்சி, மே 30ம் தேதி ஆட்சியமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment