Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகம் முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற வேலை இல்லாத இளைஞர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இனையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment