Join THAMIZHKADAL WhatsApp Groups
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிடமிருந்து நேரடி நியமனம் செய்யும் போது
பின்பற்ற வேண்டிய கால அட்டவணை-
அரசாணை வெளியீடு
இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் -31.05 க்குள் பணி நிரவல் செய்தல் வேண்டும்...
ஆசிரியர் கலந்தாய்வு ஜூன் -30 க்குள் நடத்தி முடித்தல் வேண்டும்...
No comments:
Post a Comment