Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 26, 2024

பள்ளிக்கல்வி - 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!



பள்ளிக்கல்வி - பொது இயக்ககம் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் , 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் விதி 3 ( பணி நியமன முறை ) மற்றும் விதி 6 ( இட ஒதுக்கீடு ) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.52 - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News