Join THAMIZHKADAL WhatsApp Groups
நீதிமன்ற வழக்கின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தென்காசி மாவட்டம் , கீழப்பாவூர் சரகம் , வினைதீர்த்த நாடார்பட்டி , காமராஜ் நினைவு இந்து நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்தில் பள்ளி நிர்வாகத்தால் 01.01.1997 முதல் நியமனம் செய்யப்பட்ட திருமதி பி.சந்திரகலா என்பார் , அரசாணை நிலை எண் . 155 பள்ளிக் கல்வித்துறை நாள் . 03.10.2022 ன்படி குழந்தை மனநலப் பயிற்சி ஆனால் , நியமனம் தனியர் 25.06.2005 முதல் தன்னைப் போன்ற பெற்றுள்ளதாகவும், பின்னர் தனியரின் ஏற்பளிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆசிரியர்களுக்கு 2003 ல் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு 02 : 06.2003 முதல் நியமனம் ஏற்பளிக்கப்பட்டுள்ளதாகவும் , அதேபோன்று தனக்கும் 01.01.1997 முதல் 02.06.2003 முடிய காலங்களை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ள கோரியும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனியரால் W.P ( MD ) No : 16208/2018 ன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் 24.01.2022 அன்று கீழ்க்கண்டுள்ளவாறு தீர்ப்பாணை பெறப்பட்டுள்ளது .
DEE - Court Case - Immediate Action Proceedings - Download here
No comments:
Post a Comment