Join THAMIZHKADAL WhatsApp Groups
KALANJIYAM WEB PORTAL விரைவில் வருகிறது...
வருமான வரிப்படிவம் தனியாக தயார் செய்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது...
🦗களஞ்சியம் Portal-லில் அனைத்து விவரங்களையும் பதிவு செய்தால் போதுமானது..
🦞மாத ஊதியத்தில் நேரடியாக வருமான வரிப்பிடித்தம் செய்யப்படும்..
🦩HRA
🦩Housing loan
🦩LIC
🦩80D Medical treatment
போன்ற விவரங்களை பதிவு செய்தால் போதுமானது...
No comments:
Post a Comment