பள்ளி ஆண்டு விழா அனைத்து தொடக்க, நடுநிலை , உயர் நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து பள்ளிகளிலும் நடத்த மதிப்பு.மிகு பள்ளிக்கல்வி இயக்குநர் & மதிப்பு.மிகு. தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறை வெளியிடப்பட்டது...
ஆண்டு விழா என்றால் அதில் முக்கியமான ஒன்று பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்தல் ஆகும்... அதில் முக்கியமான செயல்பாடாகும்... அவர் அவர் பள்ளியின் சாதனைகள் பற்றி அறிக்கையில் இருக்க வேண்டும்...
ஆண்டு அறிக்கையை எவ்வாறு எழுத வேண்டும் என ஒரு மாதிரியை பார்க்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்...
No comments:
Post a Comment