Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 21, 2024

1 - 9th Annual Exam Time Table Published

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வுகளை முடிக்க தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவு.

2023 - 2024 கல்வி ஆண்டு

1 to 9

மூன்றாம் பருவத் தேர்வுகள் -

02.04.2024 முதல் 12.04.2024 வரை

கோடை விடுமுறை தொடங்கும் தேதி - 13.04.2024

கல்வி ஆண்டின் கடைசி நாள் - 26.04.2024

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் 2024 -2025 கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

1 - 9th Annual Exam Time Table

Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News