Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசில் 2104 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.
JE, AE உள்ளிட்ட பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: Diploma, B.E, B.Tech, B.Sc
வயதுவரம்பு: 22 – 32
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 12
தேர்வு: எழுத்து தேர்வு
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,38,500
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய TNMAWS என்ற இணையதள முகவரியை அணுகவும்.
No comments:
Post a Comment