Join THAMIZHKADAL WhatsApp Groups
மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை அரசுப் பள்ளிகளில் 80,076 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளன
No comments:
Post a Comment