Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைத்து அறிவியல் உதவியாளர்களுக்கும் வணக்கம்.
ஆசிரியர்கள் மற்றும் ஆய்வக 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் ஆய்வகத்தில் செய்முறை கற்றல் , கற்பித்தலுக்காக இருக்க வேண்டிய உபகரணங்கள் கீழ்காணுமாறு பட்டியலிடப்பட்டு உள்ளது . தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களின் உபகரணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையை இருப்பில் வைத்துக் கொள்ளலாம் .
மேலும் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தை பொறுத்தவரையில் செய்முறை கற்பித்தல் பாட வேளைகளின் போது சில பொருட்களை ( கேரட் , முள்ளங்கி , பீட்ரூட் , மிளகாய் செடி , மூலிகை தாவரங்கள் , ஹைட்ரில்லா தாவரம் , ஆணிவேர் , சல்லி வேர் கொண்ட தாவரங்கள் , etc ) பள்ளி அருகாமையில் உள்ள அங்காடிகளில் இருந்தோ அல்லது பள்ளி வளாக தோட்டத்தில் இருந்தோ பெற்று மாணவர்களுக்கு சுவைபட கற்பிக்கலாம் .
6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய உபகணங்கள்👇
No comments:
Post a Comment