Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 10, 2024

CTET 2024: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு.. தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET 2024) ஜூலை 2024க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்.

இந்த ஆண்டு தேர்வு, ஜூலை 7, 2024 அன்று நடைபெறும். இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CBSE CTET அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in ஐ கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 7ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2, 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News