Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 10, 2024

IFHRMS களஞ்சியம் Web மற்றும் Mobile App இரண்டும் Server Maintenance காரணமாக இயங்காது - பணிகளைத் திட்டமிட்டு கொள்ள வேண்டுகோள்...

அனைவருக்கும் வணக்கம்!!!

IFHRMS களஞ்சியம் Web மற்றும் மொபைல் App இரண்டும் இன்று சனிக்கிழமை 09-03-2024 இரவு 8 மணி முதல் திங்கள்கிழமை 11-03-2024 காலை 6 மணி வரை செயல்படாது என்பதால் வரும் ஆண்டுக்கு உரிய வருமானவரி பிடித்தம் செய்வது பழைய முறை அல்லது புதிய முறை என்பதை இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்குள் மொபைல் App மூலம் உள்ளீடு செய்து விடுங்கள்...

10-03-2024 கடைசி நாள் என்றாலும் App செயல்படாது என்பதால் இன்றுக்குள் அவசியம் முடிக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! நன்றி...

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News