Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 5, 2024

ஏப்.10, 12-ல் நடக்கவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் தள்ளிவைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்.10,12-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் டிப்ளமா தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக தள்ளிவைக்கப்படுகின்றன.

அதன்படி, ஏப்.10-ல் நடைபெற இருந்ததேர்வு ஏப்.24 அன்றும், ஏப்.12-ல் நடப்பதாக இருந்த தேர்வு ஏப். 25-ம் தேதியும் நடைபெறும். இத்தகவலைதொழில்நுட்பத் தேர்வுகள் வாரிய தலைவரும்,தொழில்நுட்ப கல்வி ஆணையருமான கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News