Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுத் தேர்வுகள் எல்லாம் நிறைவுற்ற நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. கோடை விடுமுறை தொடங்கி இருந்தாலும் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்துகொண்டு இருப்பர்.
2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணைப்படி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் (மே 10) 10. 5. 2024 அன்று வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
மே 10 ஆம் தேதி அன்று tnresults.nic.inமற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் (Tamil Nadu 10th Result 2024 link). அதுமட்டுமல்லாது, மாணவர்களுக்கு தாங்கள் ஏற்கெனவே பள்ளியில் வழங்கியிருந்த மொபைல் எண்ணிலும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment